ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 18

2. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 19

3. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 19

4. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19


ஓ.டி.டி. (OTT)

1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16

2. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 17

3. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 17

4. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 19

5. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 19

6. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19

7. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 19

8. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20


ஷோ (Show)

1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16

2. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 15

2. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 15

3. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16


சீரிஸ் (Series)

1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 14

2. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 17

3. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 17

4. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 18

5. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 18

6. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 19

7. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 19

8. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 14

2. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 14

3. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 18

4. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 19

5. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 19

6. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com