ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா - தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்

ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா - தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்

ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா - தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்
Published on

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய  கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா - தி ஆரிஜின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார்.

புராஜெக்ட் ஹெட் எம்.வி.எம் வேல்மோகன் தலைமையில் ரமேஷ் தமிழ்மணி எழுதி, வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு அசோக் மேனர் தயாரித்த புராணக் கதையின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். 

அதர்வா, தி ஆரிஜின் - கதையில் ஒரு சூப்பர் ஹீரோவாக தங்க நிறக் கவச உடையில் இளமைக்கால நீண்ட கூந்தலில் காட்சியளிக்கும் தோனியின் வித்தியாசமான புதிய தோற்றம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com