\
ஓடிடியில் வெளியானது ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்த “99 சாங்ஸ்”!

ஓடிடியில் வெளியானது ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்த “99 சாங்ஸ்”!

ஓடிடியில் வெளியானது ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்த “99 சாங்ஸ்”!
Published on: 

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தயாரித்த “99 சாங்ஸ்” படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு பணிகளைத் தாண்டி ”99 சாங்க்ஸ்” கதை எழுதி தயாரித்து இசையமைத்த “99 சாங்ஸ்” படம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.   விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க, இஹான் பட், எடில்சி வர்கீஸ், மனிஷா கொய்லாரா போன்றோர் நடித்துள்ளனர். இசை கலந்த காதல் கதையைக் கொண்ட இப்படம்  30 நாட்களுக்குப் பிறகு இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com