\
அனுஷ்கா நடிக்கும் பாகுமதி!

அனுஷ்கா நடிக்கும் பாகுமதி!

அனுஷ்கா நடிக்கும் பாகுமதி!
Published on

பாகுபலி-2 வெற்றி திக்குமுக்காட வைத்திருக்கும் நிலையில், அனுஷ்கா ஷெட்டி அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார்.  அசோக்.ஜி இயக்கும் பாகுமதி படத்தில் நடிக்க இருக்கிறார் அனுஷ்கா. ஆர்.மதி ஒளிப்பதுவு செய்ய இருக்கும் இந்தப்படம் வரலாற்றுப்படமாம். 

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ள  பாகுமதியில் ராணியாக வருகிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள பாகுமதி ஷுட்டிங் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com