\
எஃப்.டி.ஐ.ஐ தலைவராக அனுபம் கெர் நியமனம்!

எஃப்.டி.ஐ.ஐ தலைவராக அனுபம் கெர் நியமனம்!

எஃப்.டி.ஐ.ஐ தலைவராக அனுபம் கெர் நியமனம்!
Published on

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன (எஃப்.டி.ஐ.ஐ) சேர்மனாக நடிகர் அனுபம் கெர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில், புனேவில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் சேர்மனாக டிவி நடிகர் கஜேந்திர சவுகானை 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்தது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் போராட்டமாகவும் மாறியது. இதையடுத்து கஜேந்திர சவுகான் ராஜினாமா செய்தார். இப்போது அவருக்கு பதிலாக பிரபல நடிகர், அனுபம் கெர், நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com