நவம்பர் 26 இல் வெளியாகிறது அனிமேஷன் திரைப்படம் "என்காண்டோ"

நவம்பர் 26 இல் வெளியாகிறது அனிமேஷன் திரைப்படம் "என்காண்டோ"
நவம்பர் 26 இல் வெளியாகிறது அனிமேஷன் திரைப்படம் "என்காண்டோ"

டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ள அனிமேஷன் திரைப்படமான என்காண்டோ நவம்பர் 26 இல்  வெளியாகிறது.

பைரன் ஹோவர்டு ஜெராடு புஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், கொலம்பியாவில் ஒரு மலைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி உள்ள நிலையில், குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்தை, எந்த சக்தியும் இல்லாத சிறுமி எதிர்த்து போராடி காப்பாற்றுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com