பாடகரானார் அமலா பால்..?!

பாடகரானார் அமலா பால்..?!

பாடகரானார் அமலா பால்..?!
Published on

நடிகை அமலாபால் ‘அச்சான்யன்ஸ்’ எனும் மலையாளப் படத்தில் ஒரு பாடலை பாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள ‘விஐபி- 2’ படத்தில் நடித்துவரும் அமலா பால், மலையாளப் படத்தில் பாடகராகும் முயற்சியில் இறங்கியுள்ளார். நடிகைகள் பின்னணி பாடகரான லிஸ்டில் மடோனா செபாஸ்டியன், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் போன்றவர்களை தொடர்ந்து அமலாபாலும் இடம் பிடித்துள்ளார். ஜெயராம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் ‘அச்சான்யன்ஸ்’ எனும் மலையாளப் படத்தில் ஒரு பாடலை பாட படக்குழுவினர் அமலாபாலை தேர்வு செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com