\
அமலா பால் கிறிஸ்துமஸ் போட்டோ கேலரி

அமலா பால் கிறிஸ்துமஸ் போட்டோ கேலரி

அமலா பால் கிறிஸ்துமஸ் போட்டோ கேலரி
Published on: 

நடிகை அமலா பால் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமலா பால், அந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கவிதை வடிவில் அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில், “உங்களுக்கு தெரியும், நான் கிறிஸ்துமஸ்சை விரும்புகிறேன். நான் எப்போது என் மனத்தால் ஆனவள், அந்த வழியை நான் உணர்கிறேன். இதற்கு தொடக்கமும் இல்லை.. முடிவும் இல்லை..”என்று கூறியுள்ளார். மேலும், இந்த கிறிஸ்துமஸை குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள், அன்பின் பனி பொழியட்டும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com