\
சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர்

சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர்

சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர்
Published on

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேரின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்தார்.

சுக்மா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையின் 219ஆவது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மீது நக்சல்கள் கடந்த 11ம் தேதி நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சுக்மா தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்‌ஷய்குமார், தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com