\
அடுத்த வாரம் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்?

அடுத்த வாரம் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்?

அடுத்த வாரம் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்?
Published on

’வலிமை’ படத்தின் முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் திருவிழா பாடலாக இருக்கும் என்றும் அஜித்தின் அறிமுகப் பாடல் என்று சொல்லப்படுகிறது. ’தெருக்குரல்’ அறிவு, தாமரை, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் வலிமை படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com