மகளுடன் மணவிழாவில் ஐஸ்வர்யா ராய் வைரல் வீடியோ

மகளுடன் மணவிழாவில் ஐஸ்வர்யா ராய் வைரல் வீடியோ
மகளுடன் மணவிழாவில் ஐஸ்வர்யா ராய் வைரல் வீடியோ

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் ஒரு மணவிழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மங்களூரிவில் நடைபெற்ற மணவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அப்போது அவருடன் மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டார். இவர்களுடன் அவரது தாயார் வ்ரிந்தா ராய்யும் பங்கேற்றார். இது ஐஸ்வர்யாவின் மாமா உதய் குமார் ஷெட்டியின் மகள் ப்ரஜ்வால் திருமண நிகழ்ச்சி. இதில் பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்களின் செண்ட்டர் அட்ராக்‌ஷனாக ஐஸ்வர்யாவும் அவரது மகளுமே இருந்தனர். ஐஸ் அணிந்திருந்த புடைவை பலரது பார்வையை கவர்ந்தது. அவரும் அவரது மகளும் தேவதைகளை போல வலம் வந்ததாக அந்த ஊர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com