\
மீண்டும் மைடியர் லிசா

மீண்டும் மைடியர் லிசா

மீண்டும் மைடியர் லிசா
Published on

மீண்டும் மைடியர் லிசா பெயரில் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது.

முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான திகில் படம் மைடியர் லிசா. 1987ல் வெளியான இந்தப் படம் பேய் பட வரிசைகளில் இன்றும் பேசப்படும் படமாக இருக்கிறது. இது மலையாளத்தில் வெளி வந்த படம். அதை டப் செய்து தமிழில் வெளியிட்டார்கள். மொழி மாற்றம் என தெரியாத அளவுக்கு தமிழ் படம் போலவே அது அமைந்திருந்து. இப்போது அதே தலைப்பை வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது. அதில் விஜய் வசந்த் நடித்து வருகிறார். என்னமோ ஏதோ படத்தின் மூலம் மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட இவருக்கு இந்தப் படமும் மைலேஜ் தந்தாக வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. இதை ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்குகிறார். ஜோடியாக சாந்தினி நடிக்க உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com