\
எமிஜாக்சன் 2.ஓ போஸ்டர் வெளியீடு

எமிஜாக்சன் 2.ஓ போஸ்டர் வெளியீடு

எமிஜாக்சன் 2.ஓ போஸ்டர் வெளியீடு
Published on

எமிஜாக்சனின் 2.ஓ போஸ்டரை ட்விட்டரில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் 2.ஓ ரிலீஸூக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எமிஜாக்சன் மற்றும் ரஜினி பங்கு பெறும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.ஏற்கெனவே மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது படக்குழு. அதன் பிறகு ரஜினியின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதன் பின் எமிஜாக்சனின் தனி போஸ்டரை ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹீரோ, வில்லனுக்கு அடுத்து எமிக்குதான் தனி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எமி ரோபோ ஸ்டைலில் கன கச்சிதமாக பொருந்தி வந்துள்ளார். இப்படம் 25 ஜனவரி 2018 வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com