4 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் தலைகாட்டும் நிவின்பாலி

4 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் தலைகாட்டும் நிவின்பாலி

4 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் தலைகாட்டும் நிவின்பாலி
Published on

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். ரிச்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் தற்போது ஃபர்ஸ்ட் லூக் வெளியாகியுள்ளது.

மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கும் ரிச்சி திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மே மாத இறுதியில் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நேரம் படத்தை தொடர்ந்து நிவின் பாலி 4 வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com