”என்ஐஏவிடம் இருந்து எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை” - வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ இன்று சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. கேரளா விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பதால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த தகவலை இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com