\
மோதலில் முடிந்த வாக்குவாதம்... ஊடகத்தினரை தாக்கிய நடிகை தமன்னாவின் பாதுகாவலர்கள்?!

மோதலில் முடிந்த வாக்குவாதம்... ஊடகத்தினரை தாக்கிய நடிகை தமன்னாவின் பாதுகாவலர்கள்?!

மோதலில் முடிந்த வாக்குவாதம்... ஊடகத்தினரை தாக்கிய நடிகை தமன்னாவின் பாதுகாவலர்கள்?!
Published on

நடிகை தமன்னாவின் பாதுகாவலர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

"பப்ளி பவுன்சர்" என்ற இந்தி திரைப்படத்தில் நடத்துள்ள தமன்னா, படத்தின் விளம்பரத்திற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க ஊடகத்தினர் அனுமதி கேட்டபோது, தமன்னாவின் பாதுகாவலர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், தமன்னாவின் பாதுகாவலர்கள் ஊடகத்தினரை தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com