42 வயதிலும் கலக்கும் சுஷ்மிதா சென்: வைரலாகும் புகைப்படங்கள்

42 வயதிலும் கலக்கும் சுஷ்மிதா சென்: வைரலாகும் புகைப்படங்கள்

42 வயதிலும் கலக்கும் சுஷ்மிதா சென்: வைரலாகும் புகைப்படங்கள்
Published on

தமிழில் ’ரட்சகன்’ படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை சுஷ்மிதா சென். பிறகு ’முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். 

1994-ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார் சுஷ்மிதா. இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வரு டத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் இந்திய பெண் இவர்தான். 

இதுபோன்ற பட்டம் வென்றவர்களை விட்டுவிடாத இந்தி சினிமா, இவரையும் ஹீரோயினாக இழுத்துக்கொண்டது. தொடர் ந்து இந்தி படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா, திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சுஷ்மிதா, சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

42 வயதிலும் உடலை ஸ்லிம்மாக மெயின்டெயின் பண்ணும் சுஷ்மிதா,சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சுஷ்மிதாவின் கேலரி இங்கே:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com