\

ஏன் கமர்ஷியல் படமே பண்றதில்லனு திட்டுவாங்க..! #SunainaOpenTalks

சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை சுனைனா ‘ரெஜினா’ படம் மூலம் திரைக்கு வருகிறார். ஏன் அதிகம் படம் பண்ணுவதில்லை? பிரபல இயக்குநர்கள், நடிகர்களுக்காக ஒரு படத்தில் நடிப்பீர்களா? சினிமாவில் எப்படியாக ஜொலிக்க விருப்பம் போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com