சினிமா
மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம் - நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் செந்தில் உருக்கம்
மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம் - நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் செந்தில் உருக்கம்
நடிகர் விவேக் தனது படங்களில் அடுத்தவர்களை நோகடிக்கமால் காமெடி காட்சிகளை அமைத்தவர் என்று நினைவு கூறுகின்றனர் திரைப்பிரபலங்கள். நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் நடிகர் விவேக் குறித்த தங்களது நினைவலைகளை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கின்றனர்.