நடிகை சோனாpt web
சினிமா
திடீர் போராட்டம் நடத்தியது ஏன்? | “எனக்கு வேற வழி தெரியல..” நடிகை சோனா பகீர் பேட்டி!
நடிகை சோனா திடீர் போராட்டம் நடத்தியது ஏன் என்பது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க அலுவலகம் முன், தான் இயக்கிய பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க் கொடுக்கப்படவில்லை என நடிகை சோனா திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடிகை சோனா திடீர் போராட்டம் நடத்தியது ஏன் என்பது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.