டார்ச் லைட் படத்தில் சதாவின் கேரக்டர் என்ன?

டார்ச் லைட் படத்தில் சதாவின் கேரக்டர் என்ன?

டார்ச் லைட் படத்தில் சதாவின் கேரக்டர் என்ன?
Published on

பின்னர் படங்கள் இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக வலம் வந்தார். அதன் பின் வடிவேலுடன் டுயட் பாடும் அளவுக்கு அவருடைய கதாநாயகி மார்க்கெட் சரிந்தது. இப்பொழுது தமிழை மறந்து மலையாளம் பக்கம் போய் உள்ள அவர் ‘டார்ச் லைட்’படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்தப் படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com