\
ரம்பாவை ஏற்றுக் கொண்டார் கணவர்

ரம்பாவை ஏற்றுக் கொண்டார் கணவர்

ரம்பாவை ஏற்றுக் கொண்டார் கணவர்
Published on: 

நடிகை ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவரது கணவர் முடிவு செய்துள்ளார்.

ரம்பாவும் அவரது கணவரும் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் ரம்பாவிடம் இருந்து குழந்தைகளை மீட்டுத் தருமாறு அவரது கணவர் இந்திரக் குமார் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார். இந்த வழக்கில், இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர் முன்னிலையில் சென்னையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரம்பாவுடன் சேர்ந்து வாழ இந்திரக்குமார் சம்மதம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com