\
நடிகை ரைசா வில்சனின் கவனம் ஈர்க்கும் புகைப்படத் தொகுப்பு

நடிகை ரைசா வில்சனின் கவனம் ஈர்க்கும் புகைப்படத் தொகுப்பு

நடிகை ரைசா வில்சனின் கவனம் ஈர்க்கும் புகைப்படத் தொகுப்பு
Published on: 

நடிகை ரைசா வில்சனின் கவனம் ஈர்க்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகை ரைசா வில்சன் தற்போது, ‘தி சேஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘சூர்ப்பனகை’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது டைமண்ட் நகைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் ஈர்க்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற காஸ்டியூமும் அதற்கேற்றார்போல் வெள்ளை நெக்லஸ் அணிந்து ‘வாவ் ரைசாவா இது?’ என்று புருவம் உயர்த்த வைக்கின்றன அவரது க்யூட் புகைப்படங்கள்.

ஏனென்றால், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா வில்சன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com