\
“நான் அரசியல்வாதி இல்லை”- நடிகை ஓவியா

“நான் அரசியல்வாதி இல்லை”- நடிகை ஓவியா

“நான் அரசியல்வாதி இல்லை”- நடிகை ஓவியா
Published on

திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு தான் அரசியல்வாதியில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தானியார் மொபைல் ஷோரூமில் நடிகை ஓவியா புதிய செல்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தார். அத்துடன் புதிய செல்போனை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் பெற வேண்டுகிறேன்” என்றார். அவரிடம் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு “நான் அரசியல்வாதி இல்லை” என அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com