\
மாலத்தீவில் மாளவிகா மோகனன்: புகைப்படத் தொகுப்பு

மாலத்தீவில் மாளவிகா மோகனன்: புகைப்படத் தொகுப்பு

மாலத்தீவில் மாளவிகா மோகனன்: புகைப்படத் தொகுப்பு
Published on

மாலத்தீவு சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகை மாளவிகா மோகனன் தனுஷுடன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், விரைவில் ட்ஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில், மாளவிகா மோகனன் மாலத்தீவு சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக மாலத்தீவில் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமுடன் பகிர்ந்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com