\
ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: புகைப்பட தொகுப்பு

ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: புகைப்பட தொகுப்பு

ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: புகைப்பட தொகுப்பு
Published on

நடிகை கீர்த்தி சுரேஷின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக, தனது செல்ல நாயுடன் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஹார்ட்டின்களை தெறிக்கவிடுவார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில், நீல நிற காஸ்டியூமில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ் ‘க்யூட்’டாக காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com