\
மதத்தை இழுப்பது தவறானது: ஹெச்.ராஜாவுக்கு எதிராக கஸ்தூரி கருத்து

மதத்தை இழுப்பது தவறானது: ஹெச்.ராஜாவுக்கு எதிராக கஸ்தூரி கருத்து

மதத்தை இழுப்பது தவறானது: ஹெச்.ராஜாவுக்கு எதிராக கஸ்தூரி கருத்து
Published on: 

மதத்தை இழுப்பது தவறான அனுகுமுறை என்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிதத்துள்ளார்.

மெர்சல் பட விவகாரத்தில் நடிகர் விஜய்யை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோசஃப் விஜய் என்று மதத்தை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். அதற்கு நடிகை கஸ்தூரி, “ மதிப்புக்குரிய ஹெச்.ராஜா மதம் மற்றும் சாதிய அடையாளங்களை உள்ளே கொண்டு வருவது ரொம்ப வருத்தமாக உள்ளது. அவ்வாறு அழைப்பது முற்றிலும் தவறானது” என குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com