\
'ரோஸ்பட்டு’ பரம்பரை - கவனம் ஈர்க்கும் துஷாரா விஜயனின் போட்டோஷூட்

'ரோஸ்பட்டு’ பரம்பரை - கவனம் ஈர்க்கும் துஷாரா விஜயனின் போட்டோஷூட்

'ரோஸ்பட்டு’ பரம்பரை - கவனம் ஈர்க்கும் துஷாரா விஜயனின் போட்டோஷூட்
Published on: 

நடிகை துஷாரா விஜயனின் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு எதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா.

தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் அடர் ரோஸ் மற்றும் சிவப்பு நிறத்தில் தாவணிப் பாவாடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அழகாகாவும் அட்டகாசமாகவும் இருக்கும் இந்தப் புகைப்படங்ள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com