\
டான்ஸ் மாஸ்டர் பாபி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

டான்ஸ் மாஸ்டர் பாபி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

டான்ஸ் மாஸ்டர் பாபி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் இணையும் ஆண்ட்ரியா
Published on: 

நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்கும் புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கவிருக்கிறார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com