“விவேக் மறைவு மனதை உடைத்து விட்டது; சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டம்”: துல்கர், மாதவன் புகழஞ்சலி

“விவேக் மறைவு மனதை உடைத்து விட்டது; சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டம்”: துல்கர், மாதவன் புகழஞ்சலி

“விவேக் மறைவு மனதை உடைத்து விட்டது; சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டம்”: துல்கர், மாதவன் புகழஞ்சலி
Published on

நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களைத் திரையில் பார்க்கும் போதெல்லாம், உங்களை நன்றாகத் தெரிந்த ஒருவர் போலவே உணர வைக்கும். உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது.'' எனத் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">RIP <a href="https://twitter.com/Actor_Vivek?ref_src=twsrc%5Etfw">@Actor_Vivek</a> sir.Heart broken and stunned that you would embark on your heavenly journey so suddenly and early.The world is deprived of a truly good man who genuinely cared for everyone and everything in it. I will so miss your laughter, wisdom and care.The heavens are lucky <a href="https://t.co/cb3QKyp5Ih">pic.twitter.com/cb3QKyp5Ih</a></p>&mdash; Ranganathan Madhavan (@ActorMadhavan) <a href="https://twitter.com/ActorMadhavan/status/1383270771011710978?ref_src=twsrc%5Etfw">April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

விவேக் உடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், ''என் இதயம் நொறுங்கிப்போனது. சொர்கத்திற்கான உங்களது பயணம் இவ்வளவு விரைவாக ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உங்கள் சிரிப்பு, ஞானம், கவனிப்பை நான் மிஸ் செய்வேன். சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டம்'' எனப் பதிவிட்டுள்ளார். 

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் விவேக்கின் மறைவிற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com