\
என் கல்யாணம் தான் பிரச்னையா? - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு

என் கல்யாணம் தான் பிரச்னையா? - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு

என் கல்யாணம் தான் பிரச்னையா? - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு
Published on

என்னுடைய திருமணம் கூடிய சீக்கிரம் நடந்து விடும் என நடிகர் யோகிபாபு தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு, பாட்ஷா படத்தை 4 ரூபாய் டிக்கெட்டுக்கு அடித்துக்கொண்டு போய் பார்த்ததில் நானும் ஒருவன். இந்த நிலையில் அவருடனே நடிச்சா எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். நாட்டில் எவ்வளவு பிரச்னை இருக்கு. என் கல்யாணம் தான் பிரச்னையா? கூடிய சீக்கிரம் நடந்து விடும் என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com