\
நடிகர் விவேக் மறைவு: 'மனிதம் மட்டுமல்ல; மரங்களும் அழுகின்றன'

நடிகர் விவேக் மறைவு: 'மனிதம் மட்டுமல்ல; மரங்களும் அழுகின்றன'

நடிகர் விவேக் மறைவு: 'மனிதம் மட்டுமல்ல; மரங்களும் அழுகின்றன'
Published on: 

இயற்கை மீது காதல் கொண்டிருந்த நடிகர் விவேக் நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர் என பலரும் தெரிவித்தனர்.

நடிகர் விவேக்கின் மறைவு தமிழ் சினிமா உலகையே உலுக்கியுள்ளது. அவரது நடிப்பை அனைவரும் பாராட்டினாலும் அவர் இயற்கை மீது கொண்டிருந்த காதலை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. யாரிடமும் இல்லாத சமூக அக்கறையும் இயற்கை ஆர்வமும் விவேக்கிடம் இருந்ததாக அவரோடு நெருங்கிப் பழகிய பலரும் தெரிவித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com