\
தெளிவான நபருக்கு இப்படி ஒரு நிலைமையா என்பதை நம்ப முடியவில்லை! : நாசர் இரங்கல்

தெளிவான நபருக்கு இப்படி ஒரு நிலைமையா என்பதை நம்ப முடியவில்லை! : நாசர் இரங்கல்

தெளிவான நபருக்கு இப்படி ஒரு நிலைமையா என்பதை நம்ப முடியவில்லை! : நாசர் இரங்கல்
Published on: 

மறைந்த நடிகர் விவேக் உடலிற்கு நடிகர் நாசர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் நாசர், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com