\
பார்த்திபன் மகளுக்கு விஜய் சர்ப்ரைஸ் வாழ்த்து!

பார்த்திபன் மகளுக்கு விஜய் சர்ப்ரைஸ் வாழ்த்து!

பார்த்திபன் மகளுக்கு விஜய் சர்ப்ரைஸ் வாழ்த்து!
Published on

பார்த்திபன் மகளுக்கு விஜய் ஷர்ப்ரைஸ் வாழ்த்து! 

திருமணமான நடிகர் பார்த்திபன் மகளை நடிகர் விஜய் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் நடைபெற்றது. அவர் சினிமா படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகனான அக்ஷைய்யை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திரை உலகமே திரண்டு வந்து கலந்து கொண்டது.  இந்நிலையில் நடிகர் விஜய் இந்த இளம் ஜோடியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்து கொண்டிருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com