’இமைக்கா நொடிகள்’: இணையத்தைக் கலக்கும் விஜய் சேதுபதியின் வேற லெவல் புகைப்படங்கள்!

’இமைக்கா நொடிகள்’: இணையத்தைக் கலக்கும் விஜய் சேதுபதியின் வேற லெவல் புகைப்படங்கள்!

’இமைக்கா நொடிகள்’: இணையத்தைக் கலக்கும் விஜய் சேதுபதியின் வேற லெவல் புகைப்படங்கள்!
Published on

சால்ட் அண்ட் பெப்பர் தாடி, கவனம் ஈர்க்கும் காஸ்டியூம்களுடன் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

’எந்த காஸ்டியூம் போட்டாலும் விஜய் சேதுபதிக்கு மாஸாகத்தான் இருக்கும்’ என்கிறார்கள் அவரது ரசிகர்கள். தற்போது அவர் தனியார் டிவி தயாரிப்பில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சிக்காக கோட் சூட் காஸ்டியூமில் உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்காக, விஜய் சேதுபதி எடுத்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வேற லெவல் வைரல் ஆகி வருகின்றன. சால்ட் அண்ட் பெப்பர் லுக் தாடியுடன் விஜய் சேதுபதி ரசிகர்f நடிகை தமன்னாவுடனும் எடுத்தப் புகைப்படங்கள் ‘இமைக்கா நொடிகள்’ளாய் பார்த்து, பார்த்துப் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com