\
கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி: ‘அக்னிச் சிறகுகள்’ செகண்ட் லுக் வெளியீடு

கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி: ‘அக்னிச் சிறகுகள்’ செகண்ட் லுக் வெளியீடு

கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி: ‘அக்னிச் சிறகுகள்’ செகண்ட் லுக் வெளியீடு
Published on

விஜய் ஆண்டனியின் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் ‘கோடியில் ஒருவன்’, ‘அக்னிச் சிறகுகள்’ படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘அக்னிச் சிறகுகள் படத்தை ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியிருக்கிறார். அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இன்று விஜய் ஆண்டனியின் 46-வது பிறந்தநாளையொட்டி, படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காலையில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, இரண்டாம் லுக்கில் ரசிக்கும்படியான ஹேர்ஸ்டைல், தாடியுடன் சிகரெட் பிடித்துக்கொண்டு விஜய் ஆண்டனி மிரட்டலாக பார்ப்பது கவனம் ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com