\
நடிகர் டி.ராஜேந்தர் தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் டி.ராஜேந்தர் தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் டி.ராஜேந்தர் தனியார் மருத்துவமனையில் அனுமதி
Published on: 

நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த இருதயதவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com