சினிமா
குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சூர்யா, கார்த்தி!
குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சூர்யா, கார்த்தி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரைப் பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் தி.நகரில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.