"மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு" -அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

"மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு" -அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
"மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு" -அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்..." என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com