அடையாளம் தெரியாமல் இருக்கும் சரத்பாபு முகம்.. மனதை உருக்கும் கடைசி காட்சிகள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குவைறால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த , ரஜினிகாந்த், சுஹாசினி, ராதிகா, சரத்குமார் போன்ற திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com