நடிகர் ராமராஜனுக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி
Published on

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாள் தோறும் பலர் ஆளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், எம்பிக்கள், எல்.எல்.ஏக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமராஜன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com