'ஆரோக்கியமே முக்கியம்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிங்க' - ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

'ஆரோக்கியமே முக்கியம்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிங்க' - ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
'ஆரோக்கியமே முக்கியம்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிங்க' - ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

'ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது' என்ற அறிவுரையுடன் நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறியதுடன் ட்விட்டர் பக்கத்தில் ‘ எல்லாருக்கும் வணக்கம், கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. எல்லா கட்டுப்பாடுகளையும் கடைபிடிங்க. ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com