லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 பெயர் அறிவிப்பு...!

ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கூலி
கூலிபுதிய தலைமுறை

நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேலின் வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு கூலி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ரஜினி படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து கூலி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கூலி
MTV Splitsvilla Season X5 | ஒரு குட்டி ரீகேப்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com