\
வில்லன் சுரேஷூக்கு கல்யாணம்

வில்லன் சுரேஷூக்கு கல்யாணம்

வில்லன் சுரேஷூக்கு கல்யாணம்
Published on

தாரை தப்பட்டை வில்லன் ஆர்.கே. சுரேஷூக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படம் தாரை தப்பட்டை. அதில் வில்லனாக அறிமுகமாகியிருந்தார் ஆர்.கே. சுரேஷ். கருகுரு மீசையையும் கட்டுமஸ்தான உடம்பையும் வைத்து அரட்டி உருட்டி அவர் நடித்திருந்த விதம் அதிகம் கவனிக்கப்பட்டது. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். சுமங்கலி சீரியலில் நடிக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவ்யாவை இவர் மணக்கிறார். இவர் ஸ்டுடியோ 9 என்ற பட விநியோக நிறுவனத்தை நடத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com