சினிமா
“அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார் நடிகர் பிரபு” - மருத்துவமனை
நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்.