பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ மோஷன் போஸ்டர் வெளியீடு

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ மோஷன் போஸ்டர் வெளியீடு

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ மோஷன் போஸ்டர் வெளியீடு
Published on

நடிகர் பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பா. விஜய் இயக்கத்தில் பெயரிடாதப்படம், ’பஹீரா’, ’பொய்க்கால் குதிரை’, கல்யாணின் பெயரிடாதப் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்த நிலையில், ராகவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ படத்திலும் நடித்து வருகிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பூதமாக நடித்து பிரபுதேவா கவனம் ஈர்க்கிறார்.இப்படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.  பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘பொன் மாணிக்கவேல்’வெளியானது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com