’ஏய் இந்தாம்மா’ உறங்கிய கம்பீரக்குரல்.. கண்கலங்க வைத்த மாரிமுத்துவின் இறுதி ஊர்வலக் காட்சிகள்!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பசுமலைத் தேனியில் நடைப்பெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com