\
கர்ஜனை மோஷன் போஸ்டரை கார்த்தி வெளியிட்டார்

கர்ஜனை மோஷன் போஸ்டரை கார்த்தி வெளியிட்டார்

கர்ஜனை மோஷன் போஸ்டரை கார்த்தி வெளியிட்டார்
Published on

த்ரிஷாவின் கர்ஜனை மோஷன் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை'. காதலிக்க மறுத்த ஒரு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். அதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கியுள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com