actor kamalhasan says on politics entry
actor kamalhasan says on politics entryPT

”இதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன்” - கமல் ஹாசனின் ’தக் லைஃப்’ பேச்சு!

நடிகர் கமல்ஹாசன் தாம் அரசியலுக்கு வந்தது ஏன் என்பது குறித்துப் பேசியிருந்தார். அவர் பேசிய கருத்தை இந்த வீடியோவில் கேட்கவும்.
Published on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன் தாம் அரசியலுக்கு வந்தது ஏன் என்பது குறித்துப் பேசியிருந்தார். அவர் பேசிய கருத்தை இந்த வீடியோவில் கேட்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com