\
’ஜகமே தந்திரம்’ - காமன் டிபி வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

’ஜகமே தந்திரம்’ - காமன் டிபி வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

’ஜகமே தந்திரம்’ - காமன் டிபி வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்
Published on: 

உலகம் முழுக்க தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் நாளை வெளியாகவுள்ளதால் படம் தொடர்பான காமன் டிபியை வெளியிட்டுள்ளது படக்குழு.

 ‘கர்ணன்’ வெற்றிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. சுருளி என்ற கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் காமன் டிபியை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com